Ad sense

Monday, March 21, 2016

Du'a for Healing and Good Health /உடல் நலனுக்காக துஆ

🔹اللَّهُمَّ ربَّ النَّاسِ ، أَذْهِب الْبَأسَ ، واشْفِ ، أَنْتَ الشَّافي لا شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ ، شِفاءً لا يُغَادِرُ سقَماً

🔹“Allaahumma Rabban-naas, adhhibil-ba’s, washfi antash-Shaafi laa shifaa’a illaa shifaa’uka shifaa’an laa yughaadiru saqaman”

🔹“O Allaah, Lord of mankind, do away with my suffering. Heal (me) as You are the only Healer and there is no cure except that of Yours, it is that which leaves no ailment behind”

(Al Bukhari (with Al-Fath 10/206) and  Muslim 4/1721)

🔹ஆயிஷா(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஒருவருக்காகப் பாதுகாப்புக் கோரித் தம் வலக் கையால் அவரை தடவிக் கொடுத்து,
'ரப்பன்னாஸ்! அத்ஹிபில் பஃஸ்,  வஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக - ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்' என்று கூறுவார்கள்.

🔹 (பொருள்: மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குவாயாக! குணப்படுத்துவாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை. நோய் சிறிதும் இல்லாதவாறு குணப்படுத்திடுவாயாக.

No comments: