Ad sense

Sunday, September 20, 2015

Quranic Duas To Seek Forgiveness From Allah (அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டு துவா)

🔷Quranic Duas To Seek Forgiveness From Allah (அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டு துவா)🔷  

🔸رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ 🔸Rabbanā 'Āmannā Fāghfir Lanā Wa
Arĥamnā Wa 'Anta Khayru Ar-Rāĥimīn

🔸 எங்கள் இறைவனே! நாங்கள் உன் மீது ஈமான் கொண்டு விட்டோம், நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீயே மிகச்சிறந்தவன்

🔸 'Our Lord, we have believed, so forgive us and have mercy upon us, and You are the best of the merciful.' 📢For Audio http://tanzil.net/#23:109 📚Quran -  23:109

💥இன்ஷா அல்லாஹ் இந்த துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் அதிகமதிகம் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பை கேட்போம் 💥

No comments: